ஐயோ சாமி முடியலடா! அண்ணாத்த இத்தனை கோடி வசூல் சாதனை?

boxoffice nayanthara annaatthe rajinikanth siruthaisiva
By Edward Nov 25, 2021 03:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படம் அண்ணாத்த. நேரெதிர் விமர்சனங்களை பெற்றும் குடும்ப படமாக நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி போன்ற நட்சத்திரங்கள் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியாகி 20 நாட்களுக்கு மேலாகியிருக்கும் நிலையில் பல சாதனைகளை படைத்துள்ளது என்று செய்திகள் வெளியாகி வருகிறது. அப்படி அண்ணாத்த படம் நஷ்டம் என்று கூறும் சிலர் அண்ணாத்த படத்தால் தன் சம்பளத்தை 100ல் இருந்து 70 ஆக குறைத்துள்ளார் ரஜினி என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படம் 234 கோடி ரூபாய் வசூலித்ததாக செய்திகள் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 20 நாட்களில் 150 கோடியை கடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery