ரிப்பீட் மூடில் அண்ணாத்த தர்பார்! சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை

superstar annaatthe rajinikanth darbar
By Edward Dec 01, 2021 10:10 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் நடித்து கலவையான விமர்சனத்தை பெற்ற படம் அண்ணாத்த சிறுத்தை சிவா இயக்கத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடித்த இப்படதில் பல காட்சிகள் சீரியலை போல இருக்கிறது என்று கலாய்த்து வந்தனர்.

இதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கண்டபடி ரஜினியை கேலி செய்து வருகிறார்கள்.

அதில் சமீபத்தில் ரஜினி அண்ணாத்த படத்தை தர்பாரிலும் தர்பாரில் அண்ணாத்தயும் பார்த்து அழும் காட்சிகளை வைத்து மீம்ஸ் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ரிப்பீட் மூடில் அண்ணாத்த தர்பார்! சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை | Annaatthe Darbar Crying Scene Meme