அண்ணாத்தயால் ஸ்தம்பித்த டிஆர்பி! மாஸ்டரை தூக்கி சாப்பிட்ட சீரியல் படம்..
vijay
master
keerthysuresh
annaatthe
rajinikanth
pongal2022
By Jai
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியாகி 180 கோடி அளவில் வசூல் அடைந்தது.
படம் பற்றி பலர் விமர்சித்தும் சீரியல் படம் என்று கலாய்த்து வந்தனர். பொங்கல் அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய அண்ணாத்த படம் டிஆர்பியில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இதனை வைத்து ரஜினி ரசிகர்கல் மற்ற நடிகர்களின் ரசிகர்களை இணையத்தில் கலாய்த்து அண்ணாத்த ஹேஷ்டேக்கினை டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.