அண்ணாத்த படமா..இல்ல மெகா சீரியலா, ரசிகர்கள் ஷாக்
Annaatthe
By Tony
ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் அண்ணாத்த.
இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மேலும், இந்த படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 43 நிமிடங்களாம்.
இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இது என்ன படமா. மெகா சீரியலா என கலாய்த்து வருகின்றன.