அய்யோ சாமி முடிலப்பா...கதறி ஓடிய ரஜினி ரசிகர்கள்
Annaatthe
By Tony
அண்ணாத்த படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.
இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
அதோடு பல ரஜினி ரசிகர்களே இது என்ன படமா இல்லை மெகா சீரியலா என்று கதறி வருகின்றனர்.
அதோடு தியேட்டரிலேயே பல ரசிகர்கள் தூங்கிவிட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.
ரஜினி கெரியரில் அண்ணாத்த மிக மோசமான படமாக அமைந்துள்ளதாக ரசிகர்களே கூறி வருகின்றனர்.
ரஜினி மார்க்கெட் இத்தனை மோசமாக ஆகும் என்று ரஜினியே நினைத்திருக்க மாட்டார்.
இதற்கு முக்கிய காரணம் ஒரு சிலர் ரஜினியின் அரசியல் அறிவிப்பு என்று கூறுகின்றனர்.
மற்றும் சிலர் ரஞ்சித்தால் தான் ரஜினி மார்க்கெட் சரிந்தது என்று கூறுகின்றனர்.
அதிலும் கபாலி அத்தனை எதிர்ப்பார்ப்பில் வந்து அது பெரிய அளவில் ரசிகர்களுக்கு பிடிக்காததால் ரஜினி மார்க்கெட் அப்படியே குறைததாக கூறி வருகின்றனர்.