என்னைக்கும் நான் தாண்ட கிங்...பாக்ஸ் ஆபிஸில் பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்

siva keerthy suresh nayanthara annaatthe rajinikanth
By Tony Oct 25, 2021 06:50 AM GMT
Tony

Tony

Report

  ரஜினிகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் முன்பதிவு அமெரிக்காவில் தொடங்கியது.

இப்படம் அங்க ரிலீசாக இன்னும் 9 நாட்கள் இருக்க, தற்போதே முன்பதிவு தொடங்கி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அந்த வகையில் அண்ணாத்த அமெரிக்காவில் தற்போது 50 லட்சத்திற்கு மேல் முன்பதிவு நடந்துள்ளதாம்.

கண்டிப்பாக இதன் மூலம் இந்த வருடத்தில் வந்த தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக அமெரிக்காவில் அண்ணாத்த சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.