இப்படியெல்லாம் செல்பி எடுத்தா இது தான் போட்டோவா வரும், அண்ணாத்தாயே கலாய்க்கும் ரசிகர்கள்

By Tony Oct 11, 2021 04:25 AM GMT
Report

 அண்ணாத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைதிரைக்கு வரவிருக்கும் படம்.

இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்துள்ளது. இதில் நயன்தாராவுடன் ரஜினி டூயட் பாடுவது போல் ஒரு பாடல் வந்துள்ளது.

அதில் நயன்தாரா எடுக்கும் செல்பி தான் தற்போது வைரல் மீம், அதை நீங்களே பாருங்கள்...


Gallery