விஜய் தேவரகொண்டாவையே ஓரங்கட்டிய அண்ணாச்சி.. கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனாங்க..
தமிழ் சினிமாவில் முதன்முறையாக நடிப்பில் ஆர்வம் காட்சி நடிக்க ஆரம்பித்தவர் தி லெஜண்ட் சரவணா. சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்ததை தொடர்ந்து தற்போது சினிமா படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் தயாரித்து நடித்த லெஜண்ட் சரவணா கடந்த மாதம் தி லெஜண்ட் படம் உலகம் முழுவதும் வெளியானது. பாலிவுட் வரை சென்று தன் படத்தின் பிரமோஷனை நடத்திய அண்ணாச்சி தற்போது வரை, இப்படம் 12. 5 கோடி வசூல் மட்டுமே பெற்றுள்ளது.
பாலிவுட் படங்கள் நிகராக படுதோல்வியை அடைந்த படமாக தி லெஜண்ட் படம் அமைந்துள்ளது. பல விமர்சனங்களை எல்லாம் கண்டுக்கொள்ளாத அண்ணாச்சி ஒன்லி சோலோ ஹீரோவாக தான் இருப்பேன் என்று கூறியிருந்தார்.
தற்போது அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல வேலையை ஆர்மபித்துள்ளாராம். ஏற்கனவே பாலிவுட்டில் பாய்காட் பிரச்சனை சென்று கொண்டிருக்கும் நிலையில் தோல்வியாகும் என்று தெரிந்தும் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு வருகிறார் அண்ணாச்சி.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் படமும் தற்போது படுதோல்வியடைந்த நிலையில், அண்ணாச்சியிடமே ஐஎம்டிபி மார்க்கில் லைகர் படம் தோல்வி அடைந்துள்ளது.
#Liger IMDB : 2/10#TheLegend IMDB : 2.6/10
— ѕтяσиgєя⚡ (@DEIPODAMC) August 26, 2022
ANNACHI BE LIKE ? pic.twitter.com/jmfZxo6QJ7