பிரமோஷன் செய்வதை நிறுத்துங்க! மாநாடு படத்தால் அண்ணாமலைக்கு ஞானயுதயம்!
simbu
annamalai
tamilcinema
maanaadu
By Edward
தமிழ் சினிமாவில் தற்போது விமர்சனம் செய்வதை விட பிரச்சனையையே தூண்டி விடும் அளவிற்கு படத்தின் பிரமோஷனாக பல கட்சிகள் இறங்கி விடுகிறார்கள். அப்படி சமீபத்தில் ஜெய் பீம், மாநாடு படங்களுக்கு எதிராக பல புகார்கள் வழக்குகள் சில சமுகத்தினரும் கட்சியினரும் செயல்பட்டு வருகிறார்கள்.
இதற்கு படைப்பாளிகளின் கருத்தை விமர்சிப்பதை பற்றி பாஜக கட்சியின் மாநில தலைவர் கருத்துக்களை அறிக்கை மூலம் கூறியுள்ளார். அதில் மாநாடு எல்லாம் வேண்டாம். கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கடிச்யின் கருத்தாக மாறிவிடுகிறது.
உண்மை சம்பவங்கலை மக்களுக்கு எடுத்து கூறுவது ஒன்றும் தவறில்லை என்று அண்ணாமலை கூறியது தற்போது டிரெண்ட்டாகி வருகிறது. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே என்ன ஆச்சி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
