உங்க பருப்பு இனி வேகாது! படுகேவளமாக பொதுஇடத்தில் பேசிய அண்ணாமலை..

annamalai mkstalin TNRains
By Edward Nov 08, 2021 01:20 PM GMT
Report

தமிழக முழுவதும் தற்போது கடும் மழையால் அவதியில் இருந்து வரும் நிலையில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்து தேனியில் போராட்டம் ஒன்று நடத்தி வருகிறார்.

பேபி அணியின் பக்கத்தில் வளரும் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு பின் அனுமதித்துள்ளனர் என்று தமிழக முதலமைச்சர் கேரள முதலமைச்சருக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை எதிர்த்து செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை முதல்வரை கண்டித்து பேசியதோடு,

இந்த டைம் உங்க பருப்பு இனி வேகாது கோபாலபுரத்தில் இருக்கும் எல்லோரும் கேரள அரசிடம் மண்டியிட்டுள்ளனர் இதுபற்றி குறித்த ஊடகங்களை சேர்ந்தவர்கள் கேட்பீர்களா என்று பொது இடத்தில் பேசியுள்ளது தற்போது திமுகவிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.