இது என்னடா லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை..அடி மேல் அடி
Nayanthara
By Tony
நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. அதிலும் ஹீரோக்களுக்கு நிகராக மிகப்பெரும் மார்க்கெட் வைத்திருந்தார்.
ஆனால், யார் கண் பட்டதோ சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வருகிறார்.
சுமார் 5 படங்கள் தொடர்ந்து தோல்வி கொடுக்க தற்போது ரிலிஸாகிய அன்னபூரணி படமும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
இப்படம் இதுவரை 5 கோடி கூட வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.