லிப்லாக் சீனுக்கு NO சொன்ன பிரியங்கா சோப்ரா!! இயக்குநரால் வேதனைப்பட்ட சம்பவம்..

Gossip Today Actors Bollywood Priyanka Chopra
By Jai Apr 29, 2026 06:15 PM GMT
Report

அன்னு கபூர்

பாலிவுட் நடிகர் அன்னு கபூர் சினிமாத்துறையில் நடிகர்கள் செய்யும் செயல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

லிப்லாக் சீனுக்கு NO சொன்ன பிரியங்கா சோப்ரா!! இயக்குநரால் வேதனைப்பட்ட சம்பவம்.. | Annu Kapoor Open Priyanka Chopra No For Intimate S

அன்னு கபூர் பேசுகையில், விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் வெளியான 7 கூன் மாஃப் (7 Khoon Maaf) படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடித்தேன். அப்போது அந்த படத்தில் ஒரு முத்தக் காட்சியிருந்தது. ஆனால் பிரியங்கா, அதில் நடிக்க மிகவும் தயங்கி இயக்குநரிடம் அந்த காட்சியை நீக்கும்படி கூறினார்.

ஆனால் இயக்குநர் அந்தக் காட்சி ஒரு காரணத்திற்காக எழுதப்பட்டது. அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இந்த செய்தி எனக்கு தெரியவந்ததும், நான் இதுபற்றி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

லிப்லாக் சீனுக்கு NO சொன்ன பிரியங்கா சோப்ரா!! இயக்குநரால் வேதனைப்பட்ட சம்பவம்.. | Annu Kapoor Open Priyanka Chopra No For Intimate S

நான் எப்போதும் இதுபோன்ற காட்சிகளை நடிப்பதை வேலையாக பார்க்கிறேன். ஒரு நடிகை பதட்டமாக உணர்ந்தால், அவர் நலமாக இருக்கிறாரா? என்று நான் கேட்பேன்.

அதற்கு மேல் நான் எதுவும் கேட்கமாட்டேன். ஏனென்றால் அது அவரை மேலும் சங்கடப்பட்டுத்தக்கூடும் என்று ஓபனாக பேசியிருக்கிறார்.