நடிகையிடம் படுக்கையறை காட்சியில் அத்துமீறிய ஹீரோ! மூத்த நடிகர் ஓபன் டாக்..

Gossip Today Actors Bollywood Indian Actress
By Jai Apr 30, 2026 04:30 AM GMT
Report

பாலிவுட் நடிகர் அன்னு கபூர் சினிமாத்துறையில் நடிகர்கள் செய்யும் செயல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நடிகையிடம் படுக்கையறை காட்சியில் அத்துமீறிய ஹீரோ! மூத்த நடிகர் ஓபன் டாக்.. | Annu Kapoor Says Actors Cross Limits Actress Scene

படுக்கையறை காட்சி

அன்னு கபூர் பேசுகையில், சினிமாவில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது சில நடிகர்கள் வேண்டுமென்றே கட்டுப்பாட்டை இழந்து நடிகைகளிடம் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். இயக்குநர் கட் சொன்ன பின்பும் அத்துமீறலைத் தொடர்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து ஒரு ஹீரோ அப்படி அத்துமீறியதால், நடிகை பயந்துபோய் அங்கிருந்து தப்பி ஓடி, 2 நாட்கள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை, நடிகரின் இதுபோன்ற செயல் சினிமாவின் இருண்ட மறுபக்கத்தை காட்டுகிறது என்று ஓபனாக பேசியிருக்கிறார்.