என்ன எங்க கொண்டு நிறுத்தி இருக்க பாத்தியா! ஒமிக்ரான் ஊரடங்கு மீம்ஸ்..
covid19
lockdown
coronavirus
omicron
By Jai
கடந்த 2019 டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது வரை உலகையையே அதிரவைத்து வருகிறது. கொரோனா மட்டும் வந்தது என்று பார்த்தால், உருமாறிய வைரஸ் என பல உருவாகி மிரட்டி வருகிறது.
இதற்காக பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலாக மாறி இருப்பதை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன செய்யலாம் என ஆலோசனை செய்து வருகிறது.
மீண்டும் லாக்டவுன் போடலாம் என்று செய்திகள் கசிய துவங்கியுள்ளது. இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் மறுபடியும் லாக்டவுனா என்று ஷாக்காகி மிம்ஸ்களை கிரியேட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.







