படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த போது நான் அதை செய்தேன் ..அனு இம்மானுவேல் சொன்ன ஷாக் நியூஸ்
Anu Emmanuel
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மலையாள படங்களில் நடித்து வந்த அணு இமானுவேல், 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுபிள்ளை திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை அணு இமானுவேல், நான் சினிமாவிற்கு வந்த ஆர்மபத்தில் பல பேர் என்னிடம் தவறாக அணுகினார்கள். சிலர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தனர். ஆனால் நான் இதை கண்டு அஞ்சாமல் குடும்பத்தினரின் துணையுடன் சமாளித்தேன்.
இந்த மாதிரியான சமயத்தில் நாம் தனியாக சமாளிப்பதை விட குடும்பத்தின் துணையுடன் சமாளிப்பது நல்லது என்று அணு இமானுவேல் கூறியுள்ளார்.