வாய்ப்பிற்காக அவமானப்பட்டேன்! எந்த நடிகர்னு கேட்க கூடாது

padaiyappa minsarakanna anumohan
4 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்கள் மூலம் காமெடி நடிகராக வளம் வந்தவர் நடிகர் அனுமோகன். பாம்பு புத்துக்குள்ள கையவிட்டீங்களே கடிச்சதா என்ற படையப்பா டயலாக்கும் புறாவுக்கே பெல் அடிச்சவராச்சே என்ற மின்சாரா கண்ணா போன்ற படங்களில் டயலாக்குகள் ஃபேமர்ஸ்.

இப்படி இன்னும் நடித்து வரும் அனுமோகன் சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில் வாய்ப்பிற்காக தேடி சென்ற தன்னை அவமானப்படுத்தினார் ஒரு நடிகர் என்று கூறியுள்ளார். அந்த நடிகர் கார் என்று கேட்டால் பல கேள்விகள் எழும். சென்னைக்கு 27 ரூபாய் வைத்து கொண்டு வந்தேன்.

பேருந்திற்கு 17 போக 10 ரூபாய் தான் இருந்தது. அப்படி இருக்கும் போது 12பி பஸ் செல்லும் இடத்தில் இருக்கும் ஒரு நடிகரை பார்க்க நான் சென்றேன். அவரின் மேனேஜர் என்னை அழைத்து பேசினார்.

எத்தனை படத்தில் நடித்துள்ளீர்கள் என்று கேட்க, காப்பி ரைட் வேலை பார்த்திருக்கிறேன் என கூறினேன். பின் அவர் அசிஸ்டெண்ட் முதலில் செய்யுங்க அப்புறம் 4 படத்தை இயக்குங்க அதன்பின் வாய்ப்பு தேடவேண்டிய அவசியம் இருக்காது என்று கூறினார்.

அப்படி வளர்ந்த என்னை அவர் தேடி வருவார் என்று அவரிடம் கூறிவிட்டு கிளம்பினேன் என்று கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.