நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப்போ, இல்லைன்னா! ரெசார்ட் நடிகை அழுகை..

Tamil Actress Actress Web series
By Jai Apr 26, 2026 02:00 PM GMT
Report

எரும சாணி யூடியூப் சேனல் விஜயகுமார் மீது வெப் சீரிஸ் நடிகை ஒருவர் கண்ணீருடன் அழுதுகொண்டே வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வார வாரம் வெள்ளிகிழமை அன்று புதிதாக 4 எபிசோட்டுகளுடன் இதுவரை 28 எபிசோட்டுகள் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது ரெசார்ட் வெப் தொடர்.

நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப்போ, இல்லைன்னா! ரெசார்ட் நடிகை அழுகை.. | Anugraha Blames Erumasani Vijaykumar His Wife

அனுகிரகா நம்பியார்

இதில் லீடு ரோலில் விஜயகுமார் நடித்து வருகிறார். ரூம் சர்வீஸ் லேடியாக நடித்த நடிகை அனுகிரகா நம்பியார் தற்போது இன்ஸ்டாகிராம் லைவ்வில் அழுது கொண்டே, தனக்கு அநீதி நடந்துவிட்டதாக கூறியிருக்கிறார். கேரளாவில் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் வந்தவருக்கு ஹீரோயின் வாய்ப்பு தருவதாக அழைத்து இந்த ரெசார்ட் வெப் சீரீஸில் நடிக்க வைத்துள்ளனர்.

ஒரு வருட அக்ரிமெண்ட் போட்டு வேறு எங்கும் வேலை செய்ய முடியாதபடி லாக் செய்த நிலையில் கடந்த 7 மாதங்களாக ஷூட்டிங்கிற்கு பெரிதாக அழைக்காமல் ஏமாற்றி வருவதாகவும், ஃபிக்ஸ் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும், என் நண்பர் போன் செய்து தயாரிப்பு தரப்பிடம் பணம் கேட்டுள்ளனர்.

நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப்போ, இல்லைன்னா! ரெசார்ட் நடிகை அழுகை.. | Anugraha Blames Erumasani Vijaykumar His Wife

அதற்கு எருமை சானி விஜய்யின் மனைவி நக்ஷத்ரா அசிங்க அசிங்கமாக பேசியதாக கூறியிருக்கிறார் அனுகிராகா நம்பியார்.

மேலும், என் நண்பரை பாய் பிரெண்ட் என்று நினைத்துக் கொண்டு விஜயகுமார் மனைவி நக்ஷத்ரா, நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப்போ, இல்லைன்னா மூடிட்டு வந்து நடிக்க சொல்லுடா ம*று என்று திட்டியதாக கூறியிருக்கிறார் அனுகிரகா.