லிப் லாக் காட்சிக்கு 50 லட்சம்!..அட்ஜஸ்ட்மென்டுக்கு ரெடியான தனுஷ் பட நடிகை - நடிகர் கூறிய பகீர் தகவல்!
Anupama Parameswaran
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் 2015 -ம் ஆண்டு வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கோடி கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது அனுபமா DJTillu என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் ஒரு லிப் லாக் காட்சியில் நடிக்க 50 லட்சம் கேட்பதாகவும் மேலும் லிப் லாக் காட்சிக்கு மட்டுமின்றி அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும் அதை விட கூடுதலாக தனி ரேட்டு பேசி இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன் பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.