வாய்ப்பு இல்லாததால் இந்த நிலைமைக்கு இறங்கிட்டாரா அனுபமா, ரொம்ப பாவம்

Anupama
By Tony Mar 07, 2022 04:30 AM GMT
Report

 ப்ரேமம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் அனுபமா.

இவர் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வந்தது. தமிழில் கூட கொடி படத்தில் நடித்தார்.

ஆனால், அதன் பிறகு அக்கட தேசமான ஆந்திராவிலேயே குடியேறினார். முன்பு போல் அனுபமாவிற்கு பட வாய்ப்புக்கள் பெரிதும் அமையவில்லை.

இதனால் எந்த காட்சி என்றாலும் ஓகே என்று தாரளம் காட்டி வருகின்றாராம்.

இதை பார்த்த பலரும் இந்த பெண்ணா இப்படி மாறிடுச்சு என்று வருத்தப்பட்டு வருகிறார்களாம்.