ஒரேஒரு முத்தம் தான்! தெலுங்கு சினிமாவை லட்சத்தில் புரட்டிய நடிகை..
malayalam
Anupama Parameswaran
rowdyboys
By Edward
பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை அனுபமா பரேமேஸ்வரன். அப்படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு, தமிழ், தெலுங்கிலும் கிடைத்தது.
கொடி உள்ளிட்ட சில படங்களில் நடித்த அனுபமா சமீபத்தில் இளம் நடிகருடன் தெலுங்கில் ரெளடி பாய் படத்தில் நடித்தார். முத்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டு பின் சம்பளம் 50 லட்சம் என்றதும் சூப்பர் என்று கூறி நடித்தும் கொடுத்துள்ளார்.
அந்தகாட்சி தென்னிந்திய சினிமாவில் பிரபலமானதை அடுத்து அம்மணி பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். அதற்காக ரசிகர்களையும் ஈர்க்க சமுகவலைத்தளத்தில் தாருமாறாக ஆடையணிந்து லைவ் சேட்டிலும் பேசியுள்ளார்.