அந்த இடத்தில் டேட்டூ!! க்ளோசப்பில் இப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை அனுபமா..
பிரேமம்
மலையாள சினிமாவில் காதல் படங்கள் பல வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அப்படி 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் இளைஞர்களை கவர்ந்து பல மொழியில் ரீமேக் செய்யப்பட்ட படமாகவும் திகழ்ந்தது பிரேமம்.
இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய மூன்று நடிகைகளில் ஒருவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். சிறு வயதில் அப்படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். அதன்பின் தெலுங்கு, மலையாளப்படங்களில் முக்கிய ரோலில் நடித்தார். நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

புதிய டேட்டூ
சமீபத்தில் கூட ரெளடி பாய்ஸ் என்ற படத்தில் ஹீரோவுக்கு உதட்டு முத்தம் கொடுக்க சுமார் 50 லட்சம் வரை சம்பளமாக பெற்று ஷாக் கொடுத்தார். இதனை தொடர்ந்து கிளாமர் பக்கம் சென்று இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார். தற்போது கழுத்துக்கு கீழ் பகுதியில் புதிய டேட்டூ ஒன்றினை போட்டுள்ளார். அதை காட்ட க்ளோசப் செல்ஃபியில் அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
