அந்த உடையில் இளசுகளை மயக்கும் அனுபமா!..இதோ புகைப்படம்
Anupama Parameswaran
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மலையாளம் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் அனுபமா பரமேஸ்வரன். நிவின்பாலி நடிப்பில் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் பெரிய அளவில் தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
நடிப்பு மட்டுமின்றி மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் அனுபமா பரமேஸ்வரன், தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்.