ஒரு சீனுக்கு 50 லட்சம்! இப்போ கர்ப்பமா! அனுபமா வெளியிட்ட புகைப்படம்

anupama premam malayalamactress rowdyboys
By Edward Jan 31, 2022 06:28 PM GMT
Report

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம்18 வயசில் நடிகையாக அறிமுகமாகியவர் அனுபமா பரேமேஸ்வரன். அப்படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்து வந்த அனுபமா சமீபத்தில் ரெளடி பாய்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தில், இளம் நடிகருக்கு லிப்லாக் முத்தம் கொடுக்க வேண்டாம் என்று கூறி 50 லட்சம் சம்பளம் என்றது ஓகே கூறி நடித்து கொடுத்தார். இது தென்னிந்திய சினிமாவையே அதிர வைத்தது.

இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். 2019ல் எடுக்கப்பட்ட இப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.