பிகினி புகைப்படத்தை கேட்ட நபர்.. பதிலடி கொடுத்து நடிகை அனுபமா கூறிய பதில்..

Anupama Parameswaran Gossip Today
By Edward Nov 18, 2022 12:30 PM GMT
Report

பிரேமம்

மலையாள சினிமா உலகில் காதல் படங்கள் என்றாலே மிகப்பெரிய ஹிட் அடிக்கும் வகையில் மலையாள இயக்குனர்கள் இயக்கி வருவார்கள்.

அப்படி 2015ல் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மனோடா செபாஸ்டின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் பிரேமம்.

பிகினி புகைப்படத்தை கேட்ட நபர்.. பதிலடி கொடுத்து நடிகை அனுபமா கூறிய பதில்.. | Anupama Reply Fans Send Bikini Photo In Insta Live

இப்படத்தில் சிறு வயது காதலியாக அனுபமா பரமேஸ்வரன் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இப்படத்தினை அடுத்து, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். தமிழில் கொடி, தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ரவுடி பாய்ஸ் என்ற படத்திற்கு நடிகருடன் முத்தக்காட்சிக்கு மட்டும் 50 லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றார் அனுபமா. இதனை தொடர்ந்து கிளாமர் பக்கம் திரும்பி நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வருகிறார்.

பிகினி புகைப்படத்தை கேட்ட நபர்.. பதிலடி கொடுத்து நடிகை அனுபமா கூறிய பதில்.. | Anupama Reply Fans Send Bikini Photo In Insta Live

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா சில ஆண்டுகளுக்கு முன் லைவ் சாட்டில் ரசிகர்களுடம் பேசியிருந்தார்.

அப்போது ஒரு ரசிகர், பிகினி புகைப்படத்தை கேட்டுள்ளார். அதற்கு அனுபமா கண்டிப்பாக அனுப்புகிறேன், உங்கள் வீட்டு அட்ரஸ் அனுப்புங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.