ஒரேஒரு முத்தக்காட்சிக்கு நடிகையிடம் 50 லட்சம் பேரம்! படம் முழுக்க அதுதான் இருக்கே..

anupama premam rowdyboys
By Edward Mar 12, 2022 06:35 AM GMT
Report

மலையாள சினிமாவின் காதல் படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். அப்படி ஒரு காதல் படமாக உருவாகியது பிரேமம். நடிகர் நிவின் பாலி, சாய் பல்லவி நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படமாகவும் காதல் படங்களை தூக்கி போட்ட படமாக அமைந்தது பிரேமம்.

இப்படத்தில் பள்ளி படிக்கும் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். படம் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த மலையாள மற்று தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அனுபமா. தமிழில் கொடி வீரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

இதைதொடர்ந்து க்ளாமர் பக்கம் கொஞ்சம் தாவிய நடிகை அனுபமா, சமீபத்தில் தெலுங்கு படமான ரவுடி பாய் படத்தில் தயாரிப்பாளர் ஒருவரின் மகனுடன் நடித்தார். அப்படத்தில் நடிகருடன் முத்த காட்சியில் நடிகக் வேண்டும் என்று கூறியதும் முதலில் வேண்டாம் என்று கூறி ஒதுக்கியுள்ளார்.

சம்பளம் 50 லட்சம் தருகிறோம் என்று படக்குழுவினர் கூற அதன்பின் சரி என்று ஒப்புக்கொண்டு நடித்து கொடுத்துள்ளார் அனுபமா. ஆனால் ஒரு காட்சி தானே டிரைலரில் காட்டுனாங்க, படம் முழுவதும் நடிகருடன் அப்படியான காட்சியாகவே இருக்கு என்று அனுபமாவை கலாய்த்து வருகிறார்கள்.