என்ன அனுபமா இது!! இதுவரை யாருக்கும் காட்டாத புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை!!

Anupama Parameswaran
By Edward Mar 16, 2023 11:40 AM GMT
Report

மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பிரேமம். இப்படத்தில் பள்ளிப்பருவ சிறுமியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

பிரேமம் படத்தில் நடித்தப்பின் நல்ல வரவேற்பு பெற்ற அனுபமா, தனுஷின் கொடி படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்.

என்ன அனுபமா இது!! இதுவரை யாருக்கும் காட்டாத புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை!! | Anupama Share Childhood Photos And Photoshoot

அதன்பின் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ரெளடி பாய்ஸ் என்ற படத்தில் நடிகருக்கு முத்தம்கொடுக்கும் காட்சிக்காக 50 லட்சம் சம்பளமாக பெற்று ஷாக் கொடுத்தார்.

தற்போது சைரன் படத்தில் நடித்து வரும் அனுபமா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது தன்னுடைய குழந்தைபருவ புகைப்படத்தை வெளியிட்டும் சேலையில் கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட்டையும் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery