நடிகருடன் அந்த காட்சி! 25 வயது நடிகைக்கு இத்தனை லட்சம் சம்பளமா?
tollywood
tamilactress
malayalamcinema
premam
Anupama Parameswaran
kodi
By Jai
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வர். பிரேமம் தமிழ், தெலுங்கு, இந்தி என ஹிட் கொடுத்த படம் என்பதால் அப்படத்தினால் பல படவாய்ப்பினை பெற்று வந்தார் அனுபமா.
தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமாகிய அனுபமா நடிகர் அதர்வாவின் தள்ளிப்போகாதே படத்திலும் நடித்தார். லட்சத்தில் சம்பளம் வாங்கும் நடிகை அனுபமா, தெலுங்கு திரைபடமான ரெளடி பாய் படத்தில் இளம் நடிகர் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார்.
அக்காட்சிக்காக சுமார் 50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். இப்படத்திற்கு பிறகு அனுபமா சம்பளத்தை உயர்த்தவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.