ஒரு வார்த்தைக்கு தாண்டா வாங்கண்ணு சொன்ன? CD-யோட வந்துருக்கானுகளே!
vijay
anirudh
sivakarthikeyan
beast
singletrack
arabickuthu
By Edward
உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். விறுவிறுவென நடந்த படப்பிடிப்பு முடிந்து வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இப்படத்தினை இசையமைத்துள்ள அனிரூத் நேற்று அரபிக் குத்து என்ற பாடலின் பிரமோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பாட்டே இப்போதா ரெடியாகிருக்கா என்று கலாய்த்ததுடன் பாட்டினை எடுத்துகொண்டு ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்க என்று கூறியுள்ளார்.
அதை வைத்து ரசிகர்கள் நெல்சன் அனிரூத் இருவரும் விஜய் வீட்டு கேட்டில் சிடியை வைத்துக்கொண்டு நிற்பது போன்றும் பல மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.