பட வாய்ப்பை கெடுக்கும் முன்னணி நடிகர்கள்! அனுஷ்காவை சினிமாவைவிட்டு விரட்ட சதியா?

actress movie singam
By Jon Jan 26, 2021 12:12 PM GMT
Report

சினிமாவில் வயது, உடல் என இரண்டும் நடிகைகளுக்கு ஒரு முக்கியமான நிலைப்பாட்டை உருவாக்கிவிடும். அந்தவகையில் நடிகைகளுக்கு இரண்டும் சமமாக இருந்தால் மார்க்கெட்டை அதிகருக்கும். அந்தவகையில் குறுகிய காலக்கட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி.

க்ளாமருக்கு இவரை மிஞ்ச ஆள் கிடையாது என்ற அளவிற்கு சினிமா வாய்ப்புகளை தட்டிதூக்கி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியக சைஸ் ஹீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டி நடிக்கவேண்டியதாகியது.

இதனால் உடல் எடையை குறைக்கமுடியாமல் கஷ்டப்பட்டும் படவாய்ப்பினை இழந்தும் வருகிறார். இதற்கிடையில் ஒருசில படங்கள் கிடைத்து நடித்தும் வருகிறார் அனுஷ்கா. தற்போது பல படங்களில் கமிட் ஆகியிருக்கும் அனுஷ்கா ரெட்டிக்கு, ஹீரோக்களால் பின்னடைவு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

ஏனென்றால் குணசேகரன் இயக்கத்தில் சகுந்தலை புராண கதையில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவிருந்தார். ஆனால் அந்தப் படத்திற்கு கதாநாயகனாக துஷியந்தன் மன்னனின் கதாபாத்திரத்திற்கு எந்தப் பெரிய ஹீரோக்களும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லையாம்.

ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் கூட காஜல் மற்றும் ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளுக்கு ஜோடி சேர மட்டுமே ஆர்வம் காட்டுகின்றார்கள். மேலும் நடிகர்களிடையே அனுஷ்காவிற்கு சப்போர்ட் இல்லாமல் உடல் எடையை குறையாக வைத்து ஒதுக்கி தூக்கி வீசுவது போல் நடந்து கொண்டு வருகிறார்கள்.

எனவே அனுஷ்கா சகுந்தலம் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததால், சகுந்தலையாக நடிக்க சமந்தாவை படக்குழு தேர்வு செய்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டும் உள்ளது.