என்ன சிம்ரன் இதெல்லாம்!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன 41 வயது நடிகை அனுஷ்கா செட்டி!!
தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அனுஷ்கா செட்டி. தெலுங்கில் 2005ல் வெளியான சூப்பர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய அனுஷ்கா செட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த அனுஷ்கா செட்டி இஞ்சி இடுப்பழகி என்ற படத்தின் உடல் எடையை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார்.

அளவுக்கதிகமான உடல் எடையை அதிகரித்ததால் உடல் எடையை குறைக்க கஷ்டப்பட்டு வந்தார். இதனால் பல படவாய்ப்புகளை இழந்தும் 40 வயதை தாண்டியும் கஷ்டப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அனுஷ்கா செட்டி முயன்றளவிற்கு உடல் எடையை குறைத்த மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். நிசப்தம், சைலன்ஸ் படத்தின் தோல்வியை தொடர்ந்து தற்போது Miss Shetty Mr Polishetty என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அதுவும் அப்படத்தில் 33 வயதான தெலுங்கு நடிகரான நவீன் பொலிஷெட்டியுடன் ரொமான்ஸ் செய்யப்போவதை அறிந்து அனுஷ்கா செட்டியின் ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

