நடிகை அனுஷ்கா செட்டியின் அப்பாவை பார்த்திருக்கீங்களா! மகளை மிஞ்சிய அழகில் தேவசேனாவின் தாய்..

actress beauty anushka baahubali
By Jon Mar 28, 2021 06:44 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இரண்டு படத்தின் மூலம் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா செட்டி. தெலுங்கு நடிகையாக சூப்பர் என்ற படத்தில் ஆரமித்து 15 வருடங்களில் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றார். முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு என நடித்து வரும் அனுஷ்கா காதல் கிசுகிசுக்கில் அதிகமாக சிக்கிய நடிகையுமாவார்.

தற்போது உடல் எடையை அதிகரித்ததால் குறைக்க வழியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தால் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நாட்களை கழித்து வருகிறார்.

கடைசியா சைலன்ஸ் என்ற வெப்சீரிஸ் படம் தான் நடித்து வெளியானது. அனுஷ்கா செட்டியின் தந்தை தாயை யாரும் பார்த்திராத நிலையில் அவர்களின் திருமண நாட்களுக்கு இருவருடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியும், இரு சகோதரர்களுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா செட்டி.

  

GalleryGalleryGalleryGallery