திருமண வதந்தி..அனுஷ்காவின் கையைப்பிடித்து வரும் நபர் யார்!! வெளியான பின்னாணி..

Anushka Shetty Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Mar 24, 2026 02:00 PM GMT
Report

அனுஷ்கா ஷெட்டி

தென்னிந்திய சினிமாவில் இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி அருந்ததி, பாகுபலி போன்ற படங்கள் மூலம் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்ற அனுஷ்காவுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வி தான் தற்போது வரை எழுந்து வருகிறது.

திருமண வதந்தி..அனுஷ்காவின் கையைப்பிடித்து வரும் நபர் யார்!! வெளியான பின்னாணி.. | Anushka Shetty S Future Husband Viral Video Sparks

சமீபகாலமாக அனுஷ்கா திருமணம் செய்யவுள்ளார் என்றும் மாப்பிள்ளை இவர்தான் என்றும் கூறி சில செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்திகளில் உண்மையில்லை என்று அனுஷ்கா சார்பில் கடுமையான விளக்கமும் அளித்தார்.

கையைப்பிடித்து வரும் நபர்

இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷெட்டி குறித்த ஒரு வீடியோ விவாதத்துக்கு மேலும் தீனி போட்டுள்ளது. அதாவது அனுஷ்கா ஒருவர் தோளைப்பிடித்தபடி மேடையில் நடந்து வருகிறார். இதை சிலர் இவர்தான் அனுஷ்காவின் வருங்கால கணவர் என்றும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் கூறி வீடியோவை பரப்பத் தொடங்கியுள்ளனர்.

திருமண வதந்தி..அனுஷ்காவின் கையைப்பிடித்து வரும் நபர் யார்!! வெளியான பின்னாணி.. | Anushka Shetty S Future Husband Viral Video Sparks

ஆனால் உண்மையில் இந்த வீடியோ சமீபத்திய வீடியோ அல்ல. 2016ல் ஹைதராபாத்தில் நடந்த ஒரு ஃபேஷன் ஷோவில் எடுத்த காட்சி, அந்த நபர் ஒரு ஆடை வடிவமைப்பாளர் மட்டுமே, ராம்ப் வாக் நிகழ்ச்சிக்காக அப்படியாக நடந்து வந்துள்ளனர் என்றும் கூறி விளக்கமும் கொடுக்கப்பட்டு வருகிறது.