டாடா பட நடிகை அபர்ணா தாஸ் கணவருடன் ஜாலி ட்ரிப்.. கண்கவரும் ஹனிமூன் ஸ்டில்கள்

Indian Actress Aparna Das Viral Photos
By Bhavya Jan 07, 2025 06:30 AM GMT
Report

அபர்ணா தாஸ்

விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதன்பின் கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

டாடா படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது. இளைஞர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் 28 வயதில் மலையாள நடிகரான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அபர்ணாவின் கணவரும் நடிகருமான தீபக், மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

டாடா பட நடிகை அபர்ணா தாஸ் கணவருடன் ஜாலி ட்ரிப்.. கண்கவரும் ஹனிமூன் ஸ்டில்கள் | Aparna Latest Photos With Husband

இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அபர்ணா திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக அபர்ணா, ஆனந்த் ஸ்ரீபாலா என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது, கணவருடன் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் உள்ள பாலிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ,