மறைந்த விவேக்கை அவமானப்படுத்திய விஜய்!! காப்பாற்றிய பிரபல நடிகர்..

Vijayakanth Vivek
By Edward Dec 04, 2022 04:30 AM GMT
Report

காமெடி நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகர் விவேக். கடந்த ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் வந்த நிலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்தியன் 2-வில் விவேக் இந்த சம்பவம் இந்திய திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்தது.

மாரடைப்பால் மரணம்

இந்நிலையில் கமல் ஹாசனின் இந்தியன் 2, அண்ணாச்சியின் தி லெஜண்ட் படங்களில் நடித்து வந்தார். ஆனால் விவேக்கின் மறைவிற்கு பிறகு அவரது காட்சிகள் நீக்கப்பட்டு ரீகிரியேட் செய்யப்பட்டது.

நடிகர் விவேக் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கமல் ஹாசனுடன் இணைந்து படங்களில் நடிக்கவே இல்லை.

அப்படி ஒரு சமயத்தில் தன் படத்தோடு பிரபல நடிகரின் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்து நஷ்டத்தை கொடுக்க காரணமாக இருந்தார் என்று கமல் ஹாசன் கூறியிருந்தார். அதேபோல் இரு நடிகர்கள் விவேக்கை வளரவிடாமல் அவமானபடுத்தியிருக்கிறார்களாம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் நடித்த போது ஹீரோ ஒருவருக்கு கதை கூறுவது போல் கதை இருக்கும். அதற்கு எந்த ஹீரோவை தேர்வு செய்யலாம என்று அப்படத்தின் இயக்குனர் ராமநாராயணன் கேடுள்ளார்.

மறைந்த விவேக்கை அவமானப்படுத்திய விஜய்!! காப்பாற்றிய பிரபல நடிகர்.. | Aptain Pretended To Be The Two Heroes Vivek Rewind

விஜய், பிரசாந்த்

அதற்கு விஜய், பிரசாந்த் நடிகர்களிடன் விவேக் கேட்டுள்ளார். ஆனால் இருவரும் விவேக்கை அவமானப்படுத்தி நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். அதிலிருந்து விஜய்யுடன் விவேக் நடிக்க வாய்ப்பு இருந்தும் அதை ஒதுக்கி வந்துள்ளார்.

பின் அந்த ரோலில் விஜயகாந்த் அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் ஓகே என்று நான் நடித்துக்கொடுக்கிறேன் என்று கூறி உதவியிருக்கிறார்.