இனி எப்பவும் தளபதிக்கு வாய்ப்பே இல்ல! அசிங்கப்படுத்திய விஜய்யிடம் அதிரடி காட்டிய ஏ ஆர் முருகதாஸ்?

vijay thalapathy65 armugadass
By Edward Apr 29, 2021 10:00 AM GMT
Report

தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இவர் எடுத்த பல படங்கள் பெரிய ஹிட் கொடுத்து ரசிகர்களை ஈர்த்தது. அதிலும் நடிகர் விஜய்யுடன் மூன்று படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.

ஆனால், சிலர் காப்பி படம் என்று கூறியதால் விஜய் ஏ ஆர் முருகதாஸுடம் இணைவதை நிறுத்தி வந்தார். அப்படி இருந்தாலும் விஜய்யின் அடுத்த பட கதையை கூறச்சென்றும் கதை விஜய்க்கு பிடிக்கவில்லையாம். இதனால் மறுபடியும் கதையை மாற்றி செல்ல விஜய் அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். இதனால் கோபத்தில் ஏ ஆர் முருகதாஸ் இளம் நடிகர்களை பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.

இது முருகதாசுக்கு கொஞ்சம் மனக்கஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாம். எவ்வளவு பெரிய இயக்குனர் நான், என்னை விட்டுவிட்டு இளம் இயக்குனருடன் கூட்டு சேர்ந்து விட்டாரே என்ற கவலையும் ஒரு பக்கம் அவரை வாட்டி வதைத்துள்ளது.

என்ன தான் விஜய் இப்படி இருந்தாலும் மாஸ் படங்களை கொடுத்து மாஸ்டர் பிளாஸ்டர் ஹிட் கொடுத்தது ஏ ஆர் முருகதாஸ் படம் தானாம். இதை வலைப்பேச்சு இணையதளத்தில் பேசப்பட்டு செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.