சூரியா, சமந்தாவால் கூட அது முடியல! சீரியல் நடிகைக்கு கிடைத்த பெருமை!
இந்திய சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் இசை பயணத்தை ஆரம்பித்து தற்போது ஆஸ்கார் நாயகனாக திகழ்ந்து வருபவர் இசைப்புயர் ஏஆர் ரகுமான். தற்போது அயலான், பொன்னியின் செல்வன் வெந்து தணிந்தது காடு, கோப்ரா போன்ற தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் எப்போவாவது வரும் ஏஆர் ரகுமான் அவர்கள் இன்ஸ்டாகிராமில் 6.3 மில்லியனுக்கு மேற்பட்டோர் பாலோசெய்து வருகிறார்கள். ஆனால் வார் 73 பேர் மட்டுமே பாலோ செய்துள்ளார். சில பாலிவுட் நடிகைகள் தவிர மற்றவர்கள் பாடகர் பாடகிகளாக இருந்துள்ளனர்.
தமிழ் தென்னிந்திய நட்சத்திரங்களாக மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், விஜய், தனுஷ், சமந்தா, காஜல் அகர்வால், கமல் உள்ளிட்ட முக்கியமானவர்களை கூட அவர் பாலோ செய்யவில்லை.
ஆனால் சின்னத்திரை சீரியல் நடிகையாக இருக்கும் கேப்ரில்லா செல்லஸ் மட்டுமே அவரை ஈர்த்துள்ளார். சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரில்லாவை ஏஆர் ரகுமான் எப்படி பாலோ செய்துள்ளார் என்பது எல்லோருக்கும் கேள்வியாக இருக்கிறது.