என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! ஏஆர் ரகுமானை இப்படியொரு கெட்டப்பில் பார்த்திருக்கீங்களா?

A R Rahman Chennai
By Edward Jul 16, 2022 03:05 PM GMT
Report

இந்திய சினிமாவின் இசைப்புயல் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் ஏ ஆர் ரகுமான். இயக்குனர் மணிரத்னத்தால் ரோஜா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆஸ்கார் விருது வாங்கிய பெருமைக்குரியவராக திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் ரகுமான் இசையில் உருவாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது இரவின் நிழல் படம். இவர் இசைக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உலகளவில் இருக்கிறது. இந்நிலையில் ரகுமான் ஆரம்பக்கட்டத்தில் பார்த்திருக்கும் முகம் தான் இன்று வரையில் அதையே பயன்படுத்தி வருகிறார்.

அதாவது முகத்தில் தாடியை மாற்றியோ தலைமுடியின் ஸ்டைலை மாற்றியோ இருப்பது இல்லை. இன்று வரை ஒரே பார்வையோடு பார்த்து தான் இருக்கிறோம்.

இப்படியிருக்கும் நிலையில் ஏ ஆர் ரகுமான் தாடியை மாற்றினால் எப்படி இருக்கும் என்று மீம் கிரியேட்டர்கள் எடிட் செய்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் தலைவனை என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க என்று புலம்பி வருகிறார்கள்.


GalleryGallery