படு கவர்ச்சியான உடையில் இருக்கும் இளம் நடிகையின் வீடியோவை ஷேர் செய்த ரஹ்மான்.. ரசிகர்கள் ஷாக்
Tamil Cinema
A R Rahman
Viral Video
Viral Photos
By Dhiviyarajan
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ரஹ்மான் முக்கிய நிகழ்வுகளை மட்டும் தான் பதிவிடுவார்.
இந்நிலையில் இவர் இசையமைத்த ‘pippa’ என்ற படத்தின் பாடலுக்கு கவர்ச்சியான உடையில் இருக்கும் இளம் நடிகை ஒருவர் ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்த்துள்ளார். அந்த வீடியோவை ரஹ்மான் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.
இமானின் குற்றச்சாட்டு, சிவகார்த்திகேயன் குடும்பத்தில் நடந்த பிரச்சனை!! ரகசியத்தை உடைக்கும் பிரபலம்..
இதை பார்த்த ரசிகர்கள் "ஏ.ஆர் ரஹ்மானா இது?.. ஏன் இந்த ரீல்ஸ்ஸை பகிர்ந்தார் "என்று குழப்பம் அடைந்துள்ளனர்.
பல பேர் pippa படத்தின் பாடலுக்கு ரீல்ஸ் செய்து இருந்தாலும் ஏ.ஆர் ரஹ்மான் இந்த நடிகையின் பதிவை மட்டும் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.