இமானின் குற்றச்சாட்டு, சிவகார்த்திகேயன் குடும்பத்தில் நடந்த பிரச்சனை!! ரகசியத்தை உடைக்கும் பிரபலம்..

Sivakarthikeyan Tamil Cinema D Imman Actors
By Dhiviyarajan Nov 19, 2023 06:19 AM GMT
Report

 இமான் - சிவகார்த்திகேயன் விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.தற்போது வரை இமான் குற்றச்சாற்றுக்கு சிவகார்த்திகேயன் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.

இமானின் குற்றச்சாட்டு, சிவகார்த்திகேயன் குடும்பத்தில் நடந்த பிரச்சனை!! ரகசியத்தை உடைக்கும் பிரபலம்.. | Imman Sivakarthikeyan Family Issue

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரைகையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் மூலம் இமான் வைத்த குற்றச்சாட்டு பொய் அதில் உண்மையில்லை, நான் இப்போது குடும்பத்திடம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை உணர்த்த முயல்கிறார்.

பொதுமக்களிடம் தனது பெயர் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதில் சிவகார்த்திகேயன் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார். சிவகார்த்திகேயனின் குடும்பத்தில் பிரச்சனை நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

சண்டை போட்டுவிட்டு சமாதானமான பிறகு சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் அந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கலாம் என்று பிஸ்மி பேசியுள்ளார்.