என்னது கர்ப்பம் அடைகிறேனா! விஜய் ரசிகர்களை கதறவிடும் நெட்டிசன்கள்..

vijay nelson anirudh sivakarthikeyan beast april14 arabickuthu
By Edward Feb 09, 2022 05:01 PM GMT
Report

நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 14ல் வெளியாகவிருக்கிறது பீஸ்ட் படம். இப்படத்தின் முதல் பாடல் சிவகார்த்திகேயன் வரிகளில் காதலர் தினத்திற்கு ரிலீஸ் செய்யவுள்ளனர்.

அப்பாடலின் பிரமோ வீடியோவை அனிரூத் யூடியூப்பில் வெளியிட்டார். காமெடி கலந்த இந்த வீடியோ தற்போது 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே யூடியூப் நிறுவனம் அதில் அப்லோட் செய்யப்படும் வீடியோவிற்கு டிஸ்லைக் ஆப்ஷனை எடுத்துள்ளது.

இதை தெரியாத சில விஜய் மக்கள் மன்றம் சார்ந்த ரசிகர்கள், டிஸ்லைக் இது எல்லாம் மற்ற நடிகருக்கு ஒரு கனவு தான் என்று பதிவிட்டு பகிர்ந்துள்ளனர்.

இதை பல டிஸ்லைக் ஆப்ஷனை யூடியூப் எடுத்து 6மாசம் ஆச்சுடா என்று கலாய்த்து வருகிறார்கள். அதிலும் கர்வம் அடைகிறேன் என்பதற்கு கர்ப்பம் அடைகிறேன் என்று போட்டிருப்பதை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Gallery