என்னடா இது எங்க போனாலும் 'மலம பித்தா'வா இருக்கு! பீஸ்ட் பாடலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
vijay
memes
anirudh
poojahegde
beast
By Jai
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏப்ரல் 14ல்வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் இசைமைத்துள்ள அனிரூத் அரபிக் குத்து என்ற முதல் பாடலை வெளியிட்டார். அதிக வரவேற்போடு பல சாதனைகளை முறியடித்துள்ளது அப்பாடல்.
இதை பலர் புரியவில்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். பலர் கலாய்க்கும் வண்ணம் மீம்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.