புது தொழில் தொடங்கிய விஜய் டிவி அறந்தாங்கி நிஷா! என்ன தெரியுமா
Aranthangi Nisha
By Parthiban.A
விஜய் டிவியின் காமெடி ஷோக்களின் மூலமாக பிரபலம் ஆனவர் அறந்தாங்கி நிஷா. அவர் பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.
பிக் பாஸ் ஷோவில் அவர் போட்டியாளராகவும் கலந்துகொண்டிருக்கிறார். அதற்கு பிறகு அவர் படங்களில் சின்ன சின்ன ரோல்க்ளில் நடித்து வருகிறார்.
புது தொழில்
தற்போது அறந்தாங்கி நிஷா புது தொழில் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அவர் சொந்தமாக துணி கடை ஒன்றை திறந்திருக்கிறார்.
அதையே அவரே வீடியோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறார். இதோ..
You May Like This Video