என் வளர்ச்சி என்னால் வந்தது, என் கணவரை சொல்லாதீர்கள்- அறந்தாங்கி நிஷா

Aranthangi Nisha
By Tony Aug 20, 2026 03:44 AM GMT
Report

அறந்தாங்கி நிஷா இந்த பெயர் ஒட்டு மொத்த டெலிவிஷன் உலகில் எல்லோருக்கும் தெரிந்த நபர். இவர் கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மிக எமோஷ்னலாக பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் என்னுடைய வெற்றிக்கு என் கணவர் காரணம் என்பார்கள், தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள், என் வெற்றிக்கு நான் மட்டுமே காரணம்.

என் வளர்ச்சி என்னால் வந்தது, என் கணவரை சொல்லாதீர்கள்- அறந்தாங்கி நிஷா | Aranthangi Nisha About Her Growth

ஒரு பெண்ணின் வெற்றியை கணவர் பெயரில் எழுத வேண்டாம், அதே நேரத்தில் என் கணவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நான் இங்கு வர காரணம், அதில் நான் உடன்படுகிறேன்.

ஏனெனில் இரவு 2 மணிக்கு போன் வந்தாலும் என் கணவர் யார் என பார்க்க மாட்டார், என் போன் கால்-யை அவர் எடுக்க மாட்டார், என்னிடம் தான் வந்து கொடுப்பார், அந்த நம்பிக்கை தான் என்னை இங்கு வர கொண்டு வந்தது என மிக எமோஷ்னலாக அறந்தாங்கி நிஷா பேசியுள்ளார்.