பெண்களுக்கு இருக்கும் அந்த உறுப்பை தப்பா பேசுறாங்க!! கடுப்பான VJ அர்ச்சனா..
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ அர்ச்சனா. இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை தாண்டி சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட VJ அர்ச்சனா, டீசர்ட் அணிந்து ஒரு பெண் வருகிறார் என்றால் அந்த பெண் மீது கை வைத்தால் போதும் வந்துவிடுவார் என்று எல்லாம் பேசி இருக்கிறார்கள். நான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது ஸ்லீவ்லெஸ் போடுவேன்.
அது எனக்கு நல்லா இருக்கும் ஆனால் அந்த மாதிரியான வார்த்தைகளை கேட்கும் போது நான் ஸ்லீவ் லேசர் டி-ஷர்ட் போடுவதையே நிறுத்திவிட்டேன். எந்த இடத்திலும் பெண்களை பற்றி பேசக்கூடிய கேட்ட வார்த்தை அவரது கால்களுக்கு நடுவே இருக்கும் உறுப்பை குறிப்பிடுவதாக தான் உள்ளது.
எப்போதும் ஒரு பெண்ணை ஏன் அங்கு இருந்து பார்க்கிறீர்கள்?..எல்லோருமே அந்த இடத்தில் இருந்து தான் வெளி உலகத்திற்கு வருகிறோம். ஆனால் ஏன் அந்த இடத்தை அசிங்கமாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை என்று கோபமாக பேசியுள்ளார் VJ அர்ச்சனா.