பாத்ரூமுக்குள்ள 2 பேரும்.. மணி- ரவீனா பற்றி அர்ச்சனா வைத்த குற்றச்சாட்டு.. வைரலாகும் வீடியோ
இந்த வாரம் அர்ச்சனா விசித்ரா போரிங் கண்டஸ்டண்ட் என்று தேர்வு செய்து ஜெயிலில் அனுப்பினார்கள் மற்ற போட்டியாளர்கள்.
ஜெயிலில் அர்ச்சனா விசித்ரா இடம், மணி -ரவீனா குறித்து பேசினார். அதில் அவர் பேசுகையில், நான் சரி பாவம் வெளியே பெயர் கெட்டுப் போய் விடும் என்ற எண்ணத்தில் மணி ரவீனாவை தனி தனியாக அழைத்து பிக் பாஸ் வீட்டில் இப்படி எல்லாம் நடந்துகொள்ளாதீர்கள் என்று சொன்னேன்.
அப்போ அவர்கள் சரி என்று சொல்லிவிட்டு. கடைசியில் மணி எண்ணிடம், நீங்க எங்களுடைய பிரைவேசிக்குள்ள எட்டிப் பார்ப்பது போல் இருக்கிறது என்று என்னிடம் கூறினான்.
இது வீடு இங்கே 24 மணி நேரமும் எல்லாரும் பார்த்துட்டு இருக்கிறார்கள். எப்போதும் இரண்டு பெரும் தனியா பாத்ரூமுக்குள் போய் ஹேர்கட் செய்கிறார்கள்.
எல்லாரும் ஹாலில் இருக்கும் போது இவர்கள் மட்டும் காணாமல் போய்விடுகிறார்கள் என்று அர்ச்சனா கூறியுள்ளார். இவர் பேசிய வீடியோ கிளிப் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.