நண்பர்களுடன் சேர்ந்து அர்ச்சனா போட்ட குத்தாட்டம் ! கொள்ளை அழகில்.. ஹோம்ளி லுக்கில் மகள்... இணையத்தில் கசிந்த வீடியோ

video archana dance zara
By Jon Mar 11, 2021 12:55 PM GMT
Report

பிக்பாஸ் அர்ச்சனா நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாவாடை தாவணி அர்ச்சனாவின் மகள் ஸாரா ஹோம்ளி லுக்கில் உள்ளார் .  


தொடர்ந்து வீடியோவில் பேசும் ஸாரா ஆட்டத்துடன் கேமரா ஃபோகஸை அங்குள்ள ஒரு கூட்டத்தின் மீது திருப்ப, அர்ச்சனா உட்பட ஒரு கூட்டமே அசத்தலாய் ஆட்டம் போடுகிறது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள அர்ச்சனா, சம்திங் ஸ்பெஷல் வரப்போகிறது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அர்ச்சனா மகளின் கெட்டப்பையும் அந்த சூழலையும் பார்க்கும் போது ஏதோ ஷுட்டிங் என்று தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் மகளும் விஜய் டிவியில் ஆங்கராகிவிட்டாரா என கேட்டு வருகின்றனர்.