அர்ச்சனாவின் நாடகம் அம்பலமானது, ஆதாரத்துடன் வீடியோ இதோ

Bigg Boss
By Tony Dec 04, 2023 02:30 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்பிற்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் 7வது சீசன் தற்போது பல சர்ச்சைகள் அரங்கேறி வருகிறது.

எந்த முறையும் இல்லாத அளவிற்கு போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் எல்லாம் கொடுத்து கமல் ஷாக் ஆக்கினார். இதை தொடர்ந்து அர்ச்சனா ப்ரதீப்-க்கு ஆதரவாக பேசி பல வாக்குகளை பெற்றார்.

அர்ச்சனாவின் நாடகம் அம்பலமானது, ஆதாரத்துடன் வீடியோ இதோ | Archana Forcing A Person To Smoke In Bigg Boss

ஆனால், அர்ச்சனா சிறு வயதில் என் பெற்றோர்கள் செம ஸ்ட்ரிட் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

அதே நேரத்தில் அப்போதே சிகரெட் அடிக்கிறார், கட் அடித்து படத்திற்கு சென்றதாக எல்லாம் சொல்கிறார், இதில் எது உண்மை என்று ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.