படுதோல்வியடைந்த அர்ஜுன் தாஸ் படம், மீண்டு வருவாரா

Box office Arjun Das Once More
By Tony Aug 31, 2026 03:30 AM GMT
Report

அர்ஜுன் தாஸ், அதிதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ஒன்ஸ் மோர். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது.

ஏனெனில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல ஹி ஆனதால், இந்நிலையில் இந்த படம் கடந்த வாரம் வெளிவர ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் படம் அமையவில்லை.

படுதோல்வியடைந்த அர்ஜுன் தாஸ் படம், மீண்டு வருவாரா | Arjun Das Once More Movie Box Office

குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்கள் கழுவி ஊற்றுகின்றனர். அந்தளவிற்கு மோசமாக இரண்டாம் பாதி அமைய படம் ரூ 5 கோடி கூட 3 நாளில் வசூலிக்கவில்லை.

இதனால் இந்த படம் பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது, அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.