மதுவுக்கு அடிமை! நடிகையின் விருப்பம் இல்லாமல் தொடமாட்டார்! அர்ஜுனை கண்டபடி பேசிய பிரபலம்

arjun tamilactor sruthi hariharan bodydemand
By Jai Feb 06, 2022 07:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர் என்ற படத்தில் இருந்தவர் நடிகர் அர்ஜுன். முன்னனி நடிகைகளுடன் ஜோடி போட்ட அர்ஜுன் ஆரம்பத்தில் இருந்தே பல நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்களில் சிக்கினார்.

சமீபத்தில் கூட ஒரு நடிகை தனக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளதாக புகாரளித்திருந்தார். அதிலிருந்து எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் அர்ஜுனை பற்றி சில விஷயங்களை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஓப்பனாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அர்ஜுன் மது குடுக்கும் பழக்கம் கொண்டவர். மது குடித்தாலும் எந்த சூழ்நிலையிலும் உளர மாட்டார். அப்போது அவருக்கு நடிகைகளிடல் பாடி டிமேண்ட் அதிகமுள்ளவர். அதற்காக பல நடிகைகளுடம் அப்படி இருந்துள்ளார்.

ஆனால் நடிகைகளின் விருப்பமில்லாமல் எங்கும் தொடமாட்டாராம் நடந்து கொள்ளமாட்டாராம். சமீபத்தில் சர்வைவர் நிகழ்ச்சியிலும் பாடி டிமாண்ட் பிரச்சனையில் சிக்கினார் அர்ஜுன். இந்த உண்மை பல ஆண்டுகளுக்கு பின் பயில்வான் கூறியது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.