அர்ஜுன் 2ம் மகளின் அழகில் மயங்கிய கோலிவுட் ரசிகர்கள்!.. அடுத்த ஹீரோயின் ரெடி

Arjun Actors Tamil Actors
By Dhiviyarajan Aug 19, 2023 01:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என்ற ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷாலின் பட்டத்து யானை படத்தில்கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அர்ஜுனனின் இரண்டாம் மகள் தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.    

GalleryGalleryGallery